FX-333 – பட்லிங்கின் எக்ஸ்பர்ட்


உங்கள் டிராக்டரின் டயர்கள் வலுவானதாகவும், நீடித்து உழைக்கக் கூடியதாகவும் மற்றும் நம்பகத்துக்குரியதாகவும் இருந்தால், எத்தனை கடினமான வேலையாக இருந்தாலும் அது எளிதாகி விடும். FX-333 டிராக்டர் டயர் இப்போது கொண்டு வந்திருக்கிறது உங்களுக்கு தேவைப்படும் அதே நம்பிக்கை மற்றும் ஆற்றலை. வயல்களில் தண்ணீர் அல்லது சேறு சகதிகளில் சிக்கிக் கொள்ளும் பிரச்சனை இனி இருக்கவே இருக்காது.

 

FX-333 ன் தனித்துவமிக்க சிறப்பம்சங்கள்:
 

  1. ஈரமான மண்ணில் உறுதியான பிடிமானம்: புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஓப்பன் குரூவ் டிஸைன், அது டயரின்  நடுவே தொடங்கி ஷோல்டர் பக்கமாக திறந்து கொண்டே போகும், மற்றும் பட்லிங்கின்போது உறுதியான டிராக்ஷனை தரும்.
  2. புதிய லஃக் ஜியோமேட்ரி: அப்போலோ FX- 333-ன் ஒவ்வொரு லஃக்கிலும் உள்ளது ஒரே சீரான வலுவான பிடிமானம் மற்றும் டிராக்ஷனின் திறன். அதனால் உங்களுக்கு கிடைக்கிறது – “Maximum Performance”
  3. மல்டி-ஸ்டெப் NSD: நான்-ஸ்கிட் டெப்த், அதாவது NSD உதவியால் உங்கள் டிராக்டர் டயர், மண் மற்றும் சேறு-சகதிகளை செல்ஃப்-கிளீன் செய்து கொண்டே உங்களுக்கு எப்போதும் சிறப்பான பிடிமானத்தை தருகிறது.

 

எங்களை தொடர்பு கொள்ள

Submission Successful

You will receive a confirmation email shortly.

loader

Choose your location

Use my location

Use my location

Product has been added to cart!

The area is serviceable via our online e-store. Please proceed to checkout to complete your purchase.

Area not serviceable via e-store

Check for an offline dealership near you or browse our product catalogue. You can also get in touch with our customer care - 18002127021