மாறி வரும் இந்தியாவின் விவசாயியும் கூடவே முன்னேற்றப் பாதையில் செல்கிறார்.

இன்றைய விவசாயி தனது புத்திசாலித்தனமான தேர்வுகளாலும் வித்தியாசமான முறையில் சிந்திப்பதாலும் கிடைக்கும் பலன்களை அறிந்திருக்கிறார்.

புதிய விவசாயத் தொழில் நுட்பமானாலும் சரி, டிராக்டருக்கான சிறந்த டயரைத் தேர்வு செய்வதானாலும் சரி இந்திய விவசாயி அதிபுத்திசாலி தான். இந்திய விவசாயிகளுக்கு ஒரு சிறந்த தோழனாக விளங்கும் அப்பல்லோ விராட் டயர் இந்திய விவசாயத்தின் முன்னேற்றத்தில் தனி முத்திரை பதிக்கிறது.

இதுவே #FarmingKaParivartan

 

இன்று எங்களைத் தொடர்புகொள்ளலாம்

Submission Successful

You will receive a confirmation email shortly.